டாக் விளையாடும் இடமா இது? எங்களையும் கொஞ்சம் விளையாட விடுங்களேன் என்று ஏக்கம் உடன் பார்க்கும் ரசிகர்கள்!!

சினிமா

இது தொடையா இல்ல தேக்கு மரமா ?? இவ்ளோ பெருசா இருக்கு !! வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட புகைப்படத்தை ரசிக்கும் இளசுகள் !!
தைரியமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களைச் செய்ய தயாராக இருக்கும் மிகச் சில நடிகைகளில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர். தனது தனித்துவமான கதாபாத்திர தேர்வாலும், நடிப்பாலும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து தனது திறமையை அங்கும் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

இவருடைய திரைப்பட வாழ்வில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது தாரை தப்பட்டை மட்டும் தான். இந்த படத்தில் இவருடைய நடிப்பு தேசியவிருது வாங்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவில்லை.

இருப்பினும், இவருடைய நடிப்பு அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த வரலட்சுமிக்கு VIJAY படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சர்க்கார் படத்தில் நடித்தார்.

அதன் பின்னர், மாரி 2 , நீயா 2, டேனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கின்றார். தொடர்ந்து, நடிகை வரலட்சுமி கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதல் செய்கிறார் என்றும், விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்பட்டது.

உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் இளைத்து சிக்கென மாறியுள்ளார்.அடிக்கடி, யோகா செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர்.

தற்போது குட்டியூண்டு டவுசர் அணிந்து கொண்டு காலை தூக்கி தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..? என்று வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Reply