“சேவல்”படத்தில் நடித்த நடிகையா இது இணையவாசிகளை கவர்ந்து இழுக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

சினிமா

பஞ்சாபி ஹீரோயின்னா பூனம் பாஜ்வா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் துறையிலும் அதிக ஈடுபாட்டுடன் ஈடுபட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழிலும் கூட சில விளம்பரப் படங்களில் நடித் திரு க் கிறா ர். அதன்பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தது தன்னை கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்திக் கொண்ட நடிகை பூனம் பாஜ்வா அவருக்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதன் மூலம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை பெறலாம் அதன் மூலம் பட வாய்புகள் கிடைக்கும் என நம்புகிறார் நடிகை பூனம் பாஜ்வா.


சமீபத்தில் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பாஜ்வா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் இருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு கவர்ச்சி காட்டுவதற்கு கொள்கை வைத்துக் கொள்வார்கள் என்று வருத்தத்தில் இருக்கின்றனர். எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை பூனம் பஜ்வா தமிழிலும் கவர்ச்சி ராணியாகவே வலம் வந்தார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பார்ப்பதற்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய படங்களை உறுதிப்படுத்திக்கொள்ள இணையத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது திண்டுக்கல் பூட்டு கணக்காக இருக்கும் தன்னுடைய தொப்புள் அழகை ரசிகர்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். T ஷேப்பில் இருக்கக்கூடிய தன்னுடைய தொப்புள் அழகு எடுப்பாகத் தெரிவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடிகை பூனம் பாஜ்வா தன்னுடைய கொளுகொளு இடுப்பு அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றார்.

சிகப்பு பழுப்பு கலந்த ஒரு நிறத்தில் மேலாடை அணிந்து கொண்டிருக்கும் இவர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு கிளுகிளுப்பான போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் ரசிகர்களை கவனத்தை ஈர்த்து வ ருகி ன்ற து.

Leave a Reply