சேலை -யின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் தீய பரவுகிறது !!!

சேலை -யின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் தீய பரவுகிறது !!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சேலை -யின் அழகில் மயக்கிய ஹீரோயின் கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள் இணையத்தில் தீய பரவுகிறது !!!

90 களில், இளைய தளபதி விஜய் உட்பட, பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் ஹீரோயின் கௌசல்யா. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இதுவரை தன்னுடைய ந – டி -ப் -பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆ பாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.

40 வயதாகும் இவர் தற்போது மலையாளம் மற்றும் த மி ழி – ல் கு. ண – சி – த் தி ர வே டத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் கல்யாணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீ விரமாக மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு தகவல் பரவியது.


தற்போது இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள ஹீரோயின் கௌசல்யா, கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பவில்லை . பரந்த ம னப்பான்மையோட எல்லோருக்காகவும் இயக்க விரும்புகிறேன்.


த மி ழி – ல் கால- மெல்லாம் கா த ல் வாழ்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஹீரோயின் கௌசல்யா.
அதன்பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த கௌசல்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.


எப்போதும் வீடு கு த்துவி ளக்காக நடித்த கௌசல்யா அவரது இளம் வயதில் படு மாடர்ன் புகைப்படம் ஷுட் நடத்தியிருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கௌசல்யாவா இது இப்படி மாடர்ன் புகைப்படம் ஷுட் நடத்தியுள்ளார் என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply