சேலையில் செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட அனு தீயாய் பரவும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் ஹீரோயின் அனுசுயா.

இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.