சேரனின் “ரா மன் தேடிய சீ தை” படத்தில்  நடித்த ஹீரோயின்னா பச்சை நிற புடவையில் செம ஹாட் போட்டோஇதோ !!

சினிமா

மலையாள சினிமாவில் முன்னணிஹீரோயின் வருபவர் ந டிகை ரம்யா நம்பீசன். இவர் 2000 ஆம் வருடம் குழந்தை நச்சத்திரமாக மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது மலையாளத்தில் இவருக்கென தனி ரசிகர் கூ ட்டமே உள்ளது.

தமிழ் “ஒருநாள் ஒரு கனவு” திரைப்படத்தில் வனஜா எனும் கதாபாத்திரத்தில் நடித் தி ரு ந் தா ர். பின்னர் மலையாள கரையோரம் ஒதுங்கினார். வெகு நாள் கழித்து சேரனின் “ரா மன் தேடிய சீ தை” படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித் தி ரு ந் தா ர். அடுத்து “பீட்ஸா”, “குள்ளநரிக்கூட்டம்”, “சேதுபதி “என தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.


“சேதுபதி” படத்தில் இவரது அனைவராலும் பேசப்பட்டது. இவர் ஒரு சிறந்த பாடகியும் ஆவார். விஷாலின் “பா ண்டியநாடு” படத்தில் பைவ் பைவ் பாடல் இவர் பாடியதாகும். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமாவுக்கு சென்ற இவர் முன்னணி ந டிகையாக வளம் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆ க்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோக்கள் வெளியிடயுவது வழக்கம். இந்நிலையில், கொ சுவலை போன்ற Transparent புடவை அணிந்து கொண்டு முகத்தில் பச்சை கலர் Painting அடித்துக்கொண்டு தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் நெ ஞ்சை கட்டிப்போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “ப ச்சையா கா ட்டுறதுல இவங்கள அ டுச்சுக்க ஆ ளே இல்ல…! ” என்று கு சும்பாக கூறுகிறார்கள்.

Leave a Reply