செழியனுக்கு வேறு திருமணம் பண்ண முடிவு எடுத்த ஈஸ்வரி பாட்டி.. பிரச்சனையில் முடிந்த போன் கால் – பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

செழியனுக்கு வேறு திருமணம் பண்ண முடிவு எடுத்த ஈஸ்வரி பாட்டி.. பிரச்சனையில் முடிந்த போன் கால் – பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. செழியன் ஜெனி வீட்டிற்கு போய் வந்ததாக கூறியதையடு த்து அவருடைய அப்பாவு க்கு போன் போட்டு தருமாறு ஈஸ்வரி பாட்டி கூறினார்‌. இதனையடு த்து யார் எவ்வளவு சொல்லியும் கேட்காத ஈஸ்வரி பாடிய போனை போட்டு கொடு என ச த்தம் போட்டார். செய்யணும் போன் போட்டு கொடுக்க அவருடைய அப்பா போனை எடு த்ததும் ஈஸ்வரி பார்ட்டி நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. எப்ப கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் எப்போ உங்க பொண்ணு திரும்பவும் வீட்டு க்கு கூட்டிட்டு போகலாம்னு இருந்தீர்களா? உங்க பொண்ணு க்கு ஒரு மண்ணும் தெரியவில்லை. இனிமே எங்களு க்கு ஜெனி வேணாம், செழியனு க்கும் வேண்டாம். உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க. இனி ஜெனிய இந்த வீட்டு வாசற்படியில் காலை வைக்கவே விடமாட்டேன் என கோபமாக பேசி போனை வை த்து விடுகிறார்.

செழியனின் பாட்டி இவ்வாறு பேசியதால் ஜெனி வீட்டில் எல்லோரும் வரு த்தமாக இருக்கின்றனர். ஜெனியின் அப்பா உங்க வீட்டில இருக்க எல்லோரும் மொ த்தமாக வந்து இங்க நின்னு கெஞ்சினாலும் ஜெனியை அனுப்ப மாட்டேன் என கூறுகிறார். ‌‌

இந்தப் பக்கம் பாக்கியா கோபியிடம் நடந்ததைக் கூறி இப்பவே ஜெனி வீட்டு க்குப் போய் பேசிட்டு வந்து விடலாம் என கூறுகிறார். இருவரும் ஜெனி வீட்டு க்கு கிளம்ப அப்போது ஈஸ்வரி பாட்டி எங்கே போறீங்க என கேட்க ஜெனி வீட்டிற்கு செல்வதாக கோபி கூறினார். அப்போ என க்கு என்ன மரியாதை.? நீங்க ஜெனி வீட்டு க்கு போனா நான் ஊரு க்கு கிளம்பிப் போய் விடுவேன் என மிரட்டினார். இதனால் கோபி இப்போதை க்கு ஜெனி வீட்டு க்கு போகவேண்டாம் என கூறி விட்டு மேலே செல்கிறார்.

ரூமில் எழிலிடம் செழியன் நான் எல்லாம் தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கேன் என புலம்பிக் கொண்டிருக்க அந்த நேர த்தில் கோபி உள்ளே வருகிறார். கோபி செல்லியின் இடம் எதற்கு குறி த்த என கேட்டு இனிமேல் குடிக்காத. ஜெனி கண்டிப்பா இங்க வருவா. உனக்காக அவ எவ்வளவு போராடி உன்னை கல்யாண த்த பண்ணாணு ஞாபகம் இருக்கா? அவளு க்கும் கொஞ்சம் டைம் கொடு என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இ த்துடன் முடிகிறது பாக்கியலட்சுமி தொடர் எபிசோட்.

Note : We don’t upload any copyrighted content here. Only Share the Links available in the internet.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply