செம தேக்குக்கட்டை இணையத்தை அதிர வைத்த புகைப்படம் இதோ !!

சினிமா

மாளவிகா மோகனன்பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன்.

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடி த் திரு ந்தா ர். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

தனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் MASS ஹீரோவான விஜய்க்கு MASS டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் இதனை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மற்ற மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மாளவிகா மகனின் வழக்கம் பல சமூக வலைதள பக்கத்தில் சில கவர்ச்சி போட்டோக்களை வெ ளி யிட் டுள்ளார்.

தற்போது silver நிற கவர்ச்சி ஆடை அணிந்த போட்டோவை வெ ளி யிட் டு ரசிகர்களை கிறங்கடித்து கொண்டுள்ளார்.

Leave a Reply