செப்.,1ல் பள்ளிகள் கல்லுரிகள் திறப்பது உறுதியா..? அமைச்சர் கூறிய பதிலால் பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சமீபகாலமாக கொரோனா பெரும் தோற்றால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டத்தை ஒட்டி பள்ளி கல்லுரிகள் ஒரு ஆண்டிற்குமேலாக மூடப்பட்டடுள்ளது எனவே இந்த தொற்றானது குறைந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள்மீண்டும் திறப்பது குறித்து வருகின்ற 20ம் தேதி முடிவு செய்யப்படும் என்று நம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தி வெளியிட்டுள்ளார்.

உலகில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவலானது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வடமாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டடுள்ளன எனவே . தமிழகத்தில் வரும் செப்.,1ம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது .

இதுபற்றி எந்தவித தகவல்களும் வெளிவராத நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அந்தநேரத்தில் தான் , செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள்மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா..? என்பதை குறித்து வரும் 20ம் தேதி முடிவெடுக்கப்படும் என்று அவர் செய்தியாளர்களின் மத்தியில் தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.