சூப்பர் ஸ்டார் மகள்-னா சும்மாவா !!கணவர் குழந்தையோடு நியூ இயர் கொண்டாடிய சூ-ஸ்டார் மகள் சௌந்தர்யா! மனம் உருக வைத்த ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

சூப்பர் ஸ்டார் மகள்-னா சும்மாவா !!கணவர் குழந்தையோடு நியூ இயர் கொண்டாடிய சூ-ஸ்டார் மகள் சௌந்தர்யா! மனம் உருக வைத்த ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

super star ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் மகன் வேத்துடன் இந்த வருட நியூ இயர் கொ – ண் டா டி ய புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

super star ரஜினிகாந்த் மகள் என்பதை தாண்டி, தன்னுடைய தந்தையை வைத்து, 3d அனிமேஷன் படமான ‘கோச்சடையான்’, மற்றும் தன்னுடைய அக்கா கணவரும், நடிகருமான தனுஷ் நடித்த ‘விஐபி – 2 ‘ ஆகிய படங்களை இயக்கி இயக்குனராகவும் பிர பல – மா ன வர் சவுந்தர்யா.

மேலும் தற்போது Ocher Picture Productions என்கிற, தயாரிப்பு நி று வ ன – ம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், விரைவில் பொன்னியின் செல்வன் நாவலை, வெப் தொடராக இயக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், விரைவில் பொன்னியின் செல்வன் வெப் தொடர் பற்றிய மற்ற தகவல்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு முதல் திருமணம் தோல்வியடைந்தாலும், இரண்டாவது திருமணம் சந்தோஷமாக அமைந்தது
அவ்வப்போது தன்னுடைய கணவர் விசாகன் மற்றும் குழந்தை வேத்துடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்க்கு ரசிகர்களும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது, 2021 ஆவது புத்தாண்டை கணவர் மற்றும் குழந்தையோடு சந்தோஷமாக வரவேற்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு தங்களது பு – த் தா – ண் டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ம ரு த் து வ ம னை – யில் சிகிச்சை பெற்று, தற்போது ஓய்வில் இருக்கும், super star உடல் நலம் எப்படி உள்ளது என கமெண்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


தலைவர் நன்றாக உள்ளாரா? அவர் உ ட ல் நி – லை எப்படி இருக்கு தயவு செய்து சொல்லுங்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளது நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply