சுல்தான் படத்தில் வந்த கடா யார் தெரியுமா ? 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்த்த இதில் இருந்து வந்தவர் தானாம் !!

சுல்தான் படத்தில் வந்த கடா யார் தெரியுமா ? 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்த்த இதில் இருந்து வந்தவர் தானாம் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். தற்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இய க்க த் தி – ல் ‘சுல்தான்’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு, சதீஷ், KGF க ருடன் புகழ் ராமச்சந்திர ராஜு போன்றவர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், விவேக் – மெர்லின் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கும் BGM மட்டும் யுவன் போட்டுள்ளார்

அ டாவடி செய்து வரும் ரௌ டிகளை வைத்து விவசாயத்தை செய்ய விடாமல் தடுக்கும் கார்பெர்ட்களை ஒழித்து, ர வுடிகளை எப்படி நல்லவர்களாக மாற்றுகிறார் சுல்தான் என்பது தான் படத்தின் ஒன்லைன்.

படத்தில் கார்த்தியின் அப்பாவாக வரும் நெப்போலியன் ஒரு மாபெரும் ரௌடி கூட்டத்தின் தலைவராக இருக்கிறார். அவ ருக்கு கீழ் பல வி சுவாசமான அ டியாட்கள் இருக்கிறார்கள். இவரின் மகனாக வரும் கார்த்தி சிறு வயதிலேயே அம்மாவை இ ழந்து இந்த ரௌ டி கூட்டத்திற்கு இடையில் தான் வள ர் க் கி றார். ஒரு கட்டத்தில் நெ ப்போலியன் இ றந்து விட பின் இந்த ரௌடி கேங் சுல்தானாகிய கார்த்தி கையில் வருகிறது.


ஆனால், அவர்களை ஒரு அடியாட்கள் போல பயன்படுத்திகொள்ளாமல், அவர்களை நல் வழிப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தைஉயர்த்த நினைக்கிறார் கார்த்தி. நெப்போலியன் இறக்கும் முன்னர் ஒரு கிராமத்தில் விவசாயம் இ றக்கும் விடமால் அந்த கிராமத்தை கார்ப்ரேட் நிறுவனம் பிடியில் ஒப்படைக்க வி ல்லன் ஒரு கிராமத்தில் உள்ளவர்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகிறார்.


அவர்களின் கிராமத்தை நெப்போலியன் காப்பற்றி தருவதாக சத்தியம் செ ய் கி றா – ர். இப்படி ஒரு நிலையில் நெப்போலியன் இ றந்துவிட நெ ப்போலியன் செய்து கொடுத்த சத்தியத்தின்படி அந்த கிராமத்தை சுல்தான் கா ப்பாற்றினாரா ? தன்னை எடுத்த வளர்த்த ரௌ டி கு ம்பலை வன்முறையில் ஈ டுபடாமல் எப்படி தடுக்கிறார்.


அவர்களை எ திர்க்க தன்னுடைய முரட்டு தனமான கேங்கை பயன்டுத்துகிறார் கார்த்தி. இறுதியில் என்ன ஆனது ? விவசாயத்தை ரௌ டிகளை வைத்து கார்த்தி கா ப்பற்றினாரா ? என்பது வைத்து கதை. இந்த படத்தில் கார்த்தியின் பா துகாவலராக பீ மனை போல ஒரு பிரம்மாண்ட நபர் நடித்து இருப்பார். அவருடய உண்மையான பெயர் ஜன்சீர். இவர் 90ஸ் ஸ் கிட்ஸ்கள் விரும்பி பார்க்கும் Wwe வீரராம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply