சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை சொக்கவைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை சொக்கவைக்கும் ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தில் அறி மு க மான வர் லட்சுமி மேனன்.இவர் முதல் படத்திலேயே தன் நடிப்புத் திறமையை காட்டி இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனை எடுத்து ஏகப்பட்ட பட வாய்ப்புகள் தமிழ் திரையுலகில் இருந்து இவருக்கு கிடைத்தது. அந்த வரிசையில் இவர் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா என்று பல படங்களில் நடித்த பிஸியான ஹீரோயின் வரிசையில் ஒருவராக திகழ்ந்தார்.

திடீரென இவருக்கு உடல் எடை கூடி விட பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது இதை பெரும் பொருட்டாக கருதாமல் இவர் மற்ற படங்களில் கவனத்தோடு நடித்து வந்தார்.எனினும் ரசிகர்கள் இவரை சற்று தள்ளி வைத்ததன் காரணமாக படவாய்ப்புகள் இல்லாமல் போய் விட்டது. இதனையடுத்து உண்மை நிலையை உணர்ந்து கொண்ட லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை மிகவும் குறைத்து பிளஸ்டூ செல்லக்கூடிய பள்ளி மாணவியை போல காட்சியளிக்கிறார்.


மேலும் இவர் நடத்தி இருக்கக்கூடிய போட்டோ ஷூட் போட்டோக்களை பார்த்து அனைவரும் ஆச்சர்யம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் அதிக அளவு லைக் போட்டு வருகிறார்கள். ஜீன்ஸ் பேண்ட் போட்ட நிலையில் ஒரு சேரில் கால்களை முன்னும் பின்னும் வைத்து கைகளை பிடித்த வண்ணம் பார்க்கின்ற லுக்கை பார்க்கும்போது அனைவரும் கிறங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு பேரழகியாக காட்சியளிக்கிறார்.

நின்று கொண்டிருக்கும் போது இவரது அழகு மேலும் மேலும் வெளிப்படுகிறது. என்ன சொல்வது என்று தெரியாமல் ரசிகர்கள் வாயைப் பிளந்து இந்த போட்டோக்களை தற்போது பார்த்த வண்ணம் இருக்கிறார்கள். அதிக அளவு கவர்ச்சி இல்லாமல் பார்ப்பதற்கு மனதை மயக்கக் கூடிய வகையில் எடுத்திருக்கின்ற இந்த புகைப்படத்தின் மூலம் நிச்சயமாக லக்ஷ்மி மேனனுக்கு வாய்ப்புக்கள் வந்து கதவை தட்டும் என்று சொல்லலாம்.

அழகான செம ஹாட்டான புகைப்படத்தால் இனி கம் பேக் நிச்சயமாக தருவார்கள்.எனவே மீண்டும் திரைப்படத்தில் இவரை பார்ப்பதற்கான வாய்ப்பை இது வாரி கொடுக்கும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply