சீரியல் நடிகர் டிங்குவை நியாபகம் இருக்கா…? இரண்டாவது திருமணம் செய்து இப்போ அடையாளமே தெரியாமல் மாறிற்றாரே : புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

சினிமா

தமிழில் சின்னத்திரையில் 90களில் கலக்கிய பி ரப ல ங் க ள் நிறைய பேர் உள்ளனர். அதில் சிலர் இப்போதும் சீரியல்கள், படங்கள் என நடித்து வருகிறார்கள்.

ஆனால் நாம் பார்த்து பழகிய நிறைய பி ரப ல ங் க ள் கேமரா பக்கம் வராமல் செட்டில் ஆகிவிட்டனர். அப்படி நமக்கு எல்லாம் நன்கு பரீட்சயப்பட்ட ஒரு நடிகர் என்றால் அது டிங்கு தான்.

இவரை ர சி க ர்க ள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை, சீரியலை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றிருக்கிறார்.

vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நி க ழ்ச் சி யி ல் இவர் சீரியல் ஹீரோயின் ப்ரீத்தியுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார்
அதன்பிறகு 2 கல்யாணம் செய்த டிங்கு சினிமா பக்கமே கா – ண வி ல் லை.

இந்த நிலையில் சீரியல் ஹீரோயின் சோனியா, டிங்குவிற்கு திருமண வாழ்த்து கூறி அவரது தற்போதைய புகைப்படத்தை பதிவு செ ய் து ள் ளா ர்.

அதைப்பார்த்த ர சி க ர்க ள் அட நடிகர் டிங்குவா இது அடையாளமே தெரியலையே என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply