சீரியலில் தான் குடும்ப குத்து வி ளக்கு, நிஜத்தில் இவர் ஆல்ட்ரா மாடர்ன்.. வைரலாகும் “கண்ணனே கண்ணே” சீரியல் நடிகை புகைப்படங்கள்..!

சீரியலில் தான் குடும்ப குத்து வி ளக்கு, நிஜத்தில் இவர் ஆல்ட்ரா மாடர்ன்.. வைரலாகும் “கண்ணனே கண்ணே” சீரியல் நடிகை புகைப்படங்கள்..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கண்ணான கண்ணே’ தொடரில், மீரா க தா பா – த் தி ரத்தி ல் நடித்துள்ளவர் தான் நிமிஷ்கா, அவர்கள். கதாநாயன் யுவா மற்றும் மீரா கதாபாத்திரத்திற்கு இன்று தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது.

குறிப்பாக இவர்களின் கல்யாணம் எபிசோட்கள் அதிக வரவேற்பை பெற்ற காரணத்தால் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது. மேலும், மீராவின் அப்பாவாக ப்ரிதிவி நடித்து வருகிறார்

ஆரம்பத்தில் அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அங்கிருந்து விஜய் tv யின் கடைக்குட்டி சிங்கம் தொடரில் வி ல் லி கதாபாத்திரத்திற்கு நடிக்க தேர்வு செ ய்ய ப்ப ட்டுள்ளார்.

மேலும், மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்த போது கொ ரோ னா தொ ற்று கா ர ணமாக இந்த 2சீரியல்களும் நி றுத்தப்ப ட்டுள்ளது.

இவர், தொடக்கத்தில் பல போ ரா ட்ட ங்களை க ட ந்து இந்த நிலையை எ ட்டி யு ள்ளார். மேலும் தனது கனவிற்காக உ ழை க்க இ ருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் நீச்சல் உ டையில் மற்றும் க வ ர்ச்சி உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இ ணை ய த் தி ல் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply