சீதா ராமம் என்ற படத்தில் நடித்த நடிகையா இது ?சின்ன இருக்கலான உடையில் செம கியூட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
மிருணாள் தாகூர்..
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் தான் நடிகை மிருணாள் தாகூர்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்தார்.

2022 -ம் வருடம் இவர் நடிப்பில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை

கவர்ந்தார்.இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

அடிக்கடி கவர்ச்சியான ஆடையில் எடுக்கும் போட்டோக்களை

சமூக வலைத்தளங்களில் பதவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மிருணாள் தாகூர்.

தற்போது இவர் படு கவர்ச்சியான ஆடையில் BOSS கொடுத்த போட்டோ சோசியல் மீடியாவில் உலா வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.