சி ங் க ம் பட பிரபல நடிகர் ரஹ்மானின் மனைவி இந்த பிரபலம் தானா? – பல வருடங்கள் கழித்து முதன்முதலாக வெளிவந்த குடும்ப புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!! –

சி ங் க ம் பட  பிரபல நடிகர் ரஹ்மானின் மனைவி இந்த பிரபலம் தானா? – பல வருடங்கள் கழித்து முதன்முதலாக வெளிவந்த குடும்ப புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!! –

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் அ றிமு க மா – கி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றனர். மேலும் அந்த காலத்தில் பல பிறமொழி நடிகர்கள் தமிழ்சினிமாவில் வலம் வந்ததோடு தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டனர்.

அந்த வகையில் அந்த காலத்தில் வெற்றி படங்களில் ஒன்றாக இருந்த சங்கமம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் தான் ரஹ்மான். அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அந்த காலத்தில் கொடிகட்டி பறந்தவர். இவர் தனது பதினாறு வயதிலேயே மலையாள படங்களில் கதாநாயகனாக அ றிமு க மா – கி பல விருதுகளையும் வா ங்கி யுள் ளா – ர்.


மேலும் இவர் மலையாளத்தில் 1980-களில் பல படங்களில் நடித்ததோடு அந்த ஆண்டில் இளம் வயது நடிகருகான பல விருதுகளை வா ங்கி யுள் ளா – ர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் ந டி த் து ள் ளா – ர்.அந்த காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அபுதாபியில் பிறந்தவரான இவர் கே.எம்.எ.ரஹ்மான் மற்றும் சாவித்திரி நாயர் அவர்களுக்கு மூத்த மகனாக பிறந்தவர்.

மேலும் ஷமீமா எனும் தங்கை ஒருவரம் இவருக்கு உள்ளார்.இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ .ஆர். ரஹ்மானின் மனைவியான சைராபா பானுவின் சகோதரியான மேஹ்ருநிசா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.

மேலும் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ரா ளா – கி வருகிறது. இந்த வயதிலும் ரஹ்மானின் தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply