சிறுநீரை பானிபூரியில் கலக்கும் ஊழியர்!!! இனிமே யாராச்சும் பானிபூரி சாப்பிடுவீங்க????

சிறுநீரை பானிபூரியில் கலக்கும் ஊழியர்!!! இனிமே யாராச்சும் பானிபூரி சாப்பிடுவீங்க????

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் அதிக பட்சம் பானிபூரி பிடிக்கும். அதிலும் ரோட்டோரமாய் விற்கும் பானிபூரிக்கு சுவை அதிகம். ஆனால் இந்த செய்தியையும் வீடியோவையும் பார்த்த பிறகு அந்த எண்ணமே இனி வராது.

அஸ்ஸாம் மாநிலத்தில் பானிபூரியில் சிறுநீரை கலந்து விற்று அருவருக்கத்தக்க செயலை செய்த கடைக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

அசாமில் ரோட்டோரத்தில் பானிபூரி விற்கும் கடைக்காரன் தனது சிறுநீரை ஒரு கப்பில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளன.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த கடைக்காரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply