“சின்ன உடையில் “நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை !!

“சின்ன உடையில் “நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பார்வதி நாயர்..

மாடலிங் துறையில் இருந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயின் பார்வதி நாயர்.

ஹீரோ அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் எலிசபெத் ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதகாதி போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர்,

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

கிளாமர் உடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்தில், ஃபேயன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

அங்கு உள்ளாடை மட்டும் அணிந்தபடி மாடர்ன் உடையில் சென்றுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா போறது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply