சினிமா ஸ்டைலில் டாக்டர் காதலியை க.டத்தி கல்யாணம் செய்த ஹீரோயின் விமல்! நடிகர் விமலின் 2 மகன்கள் மற்றும் சமீபத்தில் பிறந்த மகள்

சினிமா

பெரும்பாலான ந டி க ர் – கள் நமது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னரே ஒரு சின்ன திரைப்படத்தில் எதாவது ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து விட்டு பின்னர் நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகராக நடிப்பது தற்போதெல்ல வழக்கமாகி விட்டது.அந்த வகையில் பசங்க படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தான் நமது நடிகர் விமல்.பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும்.

பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் நடித்தே நமது தமிழ் மக்களின் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்து விட்டார் என்பது தான் உண்மை.

மேலும் நமது தமிழ் திரைப்படத்தில் நமது நடிகர் விமல் நடித்த திரைப்படத்தில் பெரும் அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை கில்லாடி வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். ச மீ – ப த் -தி ல் இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது.நடிகர் விமல் கடந்த 2010 ஆம் வருடம் கல்யாணம் செய்துகொண்டார்.


ஆனால் தற்போது நமது நடிகர் விமல் கல்யாணம் மட்டும் நமது தமிழ் திரைப்படத்தில் விமல் நடித்த களவானி படத்தில் காபி அ டி த் த து போல தான் நடந்து இருக்கிறது நமது நடிகர் விமல் டாக்டர் அக்ஷயா என்ற ஒரு பெண்ணை பல வருடமாக காதலித்து வந்துள்ளார்.


ஆனால் இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு சம்மதிக்காததால் வீட்டை விட்டு ஓடி கல்யாணம் செய்துகொண்டார்கள்.அது மட்டுமல்ல அவரது மனைவி அக்ஷயா ஒரு மருத்துவர். மேலும், இவர் கடந்த வருடம் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்த போதே கொ.ரோ.னா நோ.யா.ளி.களுக்காக சேவை செய்தார்.


தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து தனது மருத்துவ சேவைகளை தொடர்ந்து செய்த இவரை பார்த்து வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்க என்று அங்கிருந்த உயரதிகாரிகள் கூறியுள்ளார்கள் அப்போது தான் வீட்டிற்கு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து நமது விமலுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த தம்பதியருக்கு ஏற்கனவே2 மகன்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது2 மகன்கள் மற்றும் மகளின் பு கை – ப் ப ட ம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply