சித்தி 2 நாடகத்தில் வரும் ராதிகாவா இது..? அட நம்பவே முடியலயே : வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

சினிமா

சித்தி 2 நாடகத்தில் வரும் ராதிகாவா இது..? அட நம்பவே முடியலயே : வாயை பிளந்து பார்க்கும் F ans

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இ – யக் க த் தி – ல் வெளிவந்த கி- ழ க் கே போகும் ரயில் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ராதிகா, வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிப்பில் கோபுரத்துக்கு சென்றுள்ளார்.

மேலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல super hite சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது சித்தி 2 சீரியலில் க ம்பீரமாக நடித்திருக்கும் ராதிகாவிற்கு ஏராளமான F ans பட்டாளமே உள்ளனர்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் போட்டோ வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது நியூ லுக் போட்டோ வெளியிட்டுள்ளார் இதனை கண்ட F ans நடிகை ராதிகாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Leave a Reply