சரியான வைரம் பாஞ்ச தேக்கு கட்டையா இருக்கும் போல ரசிகர்களை கிரங்கடிக்கும் புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சாரா அலி கான்…
பாலிவுட் சினிமாவில் TOP நடிகராக திகழ்ந்து வரும் சைஃப் அலிகான் தன் முதல் மனைவி அம்ரிதா சிங்கிற்கும்

பிறந்தவர் தான் ஹீரோயின் சாரா அலி கான்.

தற்போது TOP ஹீரோயின் யாக பாலிவுட் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாலிவுட் நட்சத்திரங்கள் கிசுகிசுக்களுக்கும் டேட்டிங் செய்திகளுக்கும் சிக்குவது வழக்கம்.

அப்படி ஹீரோயின் சாரா அலிகான் பல பிரபலங்களுடன் டேட்டிங் காதல் விசயத்தில் சிக்கி வந்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

அந்தவகையில் சுப்மன் கில்லுடன் நான் டேட்டிங் இல்லை. அவர் எந்த சாராவுடன் டேட்டிங்கில் இருக்கிறாரோ என்று கூறியிருந்தார்.

தற்போது 2 வாரம் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டதை பதிவிட்டு தொப்பை பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து SHOCK கொடுத்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.