சரமாரியாக குவிந்துள்ள வழக்குகள். அதிகாரியின் காலைவிடாமல் கதறும் நடிகை மீரா மிதுன்

உலகம் வைரல் வீடியோ

சமீபகாலமாக சர்ச்சையை தன்னுடைய ஜோல்னா பையில் மாட்டிக் திரியும் நடிகை என்றால் அது மீராமிதுன் மட்டுமே அவர் தன்னை தானே சூப்பர் மாடல் என்று குறிக் கொள்வார்.இதைப்போன்று பிரபலமான நமது மீரா மிதுன் மாடலிங் துறையில் பெரும் சிக்கல்களில் மாட்டிக்கொண்டு வெளியேறியவர்.அதன் பின்னர் மிகவும் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற நோக்கத்தில் நுழைந்தார் ஆனால் அங்கு அவருடைய பழைய கதைகளை ரீமேக் செய்த காரணமாக பாதியிலேயே வீட்டைவிட்டு விரைவாக ஓடினார்

இதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பைத்தியம் என்னவோ தெரியவில்லை பிரபல முன்னணி நடிகர் ஆன விஜய் சூர்யா ஆகியவர்களின் குடும்பத்தைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் அவர்களை பற்றியும் போலியான தகவல்கலை பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் அதிக ஆண் நபர்களுடன் இணைந்து கொண்டு படு மோசமான செயல்களில் மட்டுமல்லாமல் அவற்றை புகைப்படங்கள் எடுத்து இணைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு தன்னை தானே அவமான படுத்திக்கொள்கிறார் கொள்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமூகத்தினரை மிக கொடுற கேவலமாக பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட நம் நடிகை முடிந்தால் கைது செய்து பாருங்கள் என கூறி சவால் விடடுள்ளார் காவல்துறையிடம் இதனால் கோபம் அடைந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் அவரை கேரளாவில் அப்டியே கொத்தாக தூக்கி விட்டார்கள்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த விசாரணையில் ஐயா நான் தெரியாமல் பேசிவிட்டேன் என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கதறி அழுவது மட்டுமல்லாமல் நான் இனிமேல் தன்னுடைய வீட்டை விட்டு கூட வெளியில் நடமாட மாட்டேன் என காவல்துறை அதிகாரிகளிடம் காலில் விலாதவரையில் கெஞ்சுயுள்ளார். கெஞ்சியும்

                வாய்ப்பில்லை ராஜா எனக்கூறி 

     தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் வழகின்மேல் வழக்குகள் போட்டு 
       நிரந்தரமாக உள்ளேயே வைக்க நினைக்கினர் ..... 

Leave a Reply