சன் தொலைக்காட்சி அன்பை வா சீரியல் ஹீரோயின் பூமிகா இது ஐயோ !!… மாடர்ன் உடையில் வெளியிட்ட அ திர்ச்சி புகைப்படம்

TV Serial

சன் தொலைக்காட்சி அன்பை வா நாடகம் ஹீரோயின் இது ஐயோ !!… மாடர்ன் உடையில் வெளியிட்ட அ திர்ச்சி புகைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளித்திரையை விடனசின் திரையின் மேல் மக்களுக்கு ஒரு அதிக ஈர்ப்பு அதிலும் இல்லத்தரசிகளுக்கு தொடர்கள் தான் ஒரு பெரும் அங்கம் வகிக்கின்றனர். இதில் அன்பை வா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஒரு கு- டு -ம். ப நாடகம் ஆகும்

. இதில் சரண்யா மற்றும் அமித் பார்கவ் அவர்கள் இருவரும் அந்த நாடகம் லில் நடித்து இருப்பார்கள். இவர் தனது சினிமா பயனதிருக்கு முன்னதாக கலைஞர் டிவி மற்றும் ராஜ் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இவர் சின்னத்திரை பக்கம் திரும்பினர்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான அன்பே வா சீரியலில் நடித்து வரும் கதாநாயகியின் மாடர்ன் போட்டோ தற்போது தீயாய் பரவி வருகின்றது.


புதிய தொடராக அன்பே வா நாடகம் இருந்தாலும், ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இத்தொடரில் செம ஹோம்லியாக நடித்த பூமிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.


ஆனால் நிஜத்தில் இவர் செம மாடர்னாக இருக்கக் கூடியவர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் மாடர்ன் உடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


அதனைக் கண்ட ரசிகர்கள் செம ஹோம்லியாக இருக்கும் பூமிகாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.சமூக இணையத்தில் தீய பரவுகிறது

Leave a Reply