சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இது !!பிகினி உடையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அம்மாவாக நடித்த நடிகையா இது !!பிகினி உடையில் செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

மலையாளம், தமிழ், கன்னட மொழிகளில் நடித்து பிரப லமா ன வ – ர் ஹீரோயின் கீதா. கல்யாண மாலை என்ற பாடல் மூலம் தற்போது வரை ரசிகர்களின் மனதில் எவர்கிரீன் ஹீரோயின் யாக இருக்கும் இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயின் களின் வரிசையில் முதலாவதாக வலம் வந்தார் என்று கூறலாம்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் 1978 ஆம் ஆண்டு திரைத் துறையில் நுழைந்தா.ர் பைரவி எனும் படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ரஜினிக்கு சகோதரியாக நடித்திருந்தார்.

சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் ஜெயம் ரவியோடு இணைந்து சந்தோஷ் சுப்பிரமணியம் எனும் தமிழ் படத்தில் ஒன்றில் மட்டும் ந டி த் தி ரு க்கி றா ர்.

மேலும் இவர் சீரியல்களான கையளவு மனசு, காதல் பகடை, எங்கிருந்தோ வந்தான், கதை கதையாம் காரணமாம், ராஜகுமாரி போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழில் நின்று கொள்வேன், பரஞ்ஜோதி, மத்தாப்பு, 180 ,வில்லு, தோரணை, குசேலன், சந்தோஷம், அழகிய தமிழ் மகன், ஆழ்வார், சம்திங் சம்திங், சிவகாசி,ஜின்ஸ், கிழக்கும் மேற்கும், காதலே நிம்மதி ,அபிமன்யு, கல்வி, வெற்றி விநாயகர், உழவன், தர்மசீலன், முற்றுகை, தளபதி, விக்னேஷ்வர் போன்ற பல படங்களில் ந டி த் தி ரு க்கி றா ர்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான ஆரம்ப காலத்தில் நீச்சல் ஆடையில் கலக்கி இருந்தார். தற்போது அந்த இளம் வயதில் அவர் அணிந்திருந்த நீச்சல் ஆடை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் குடும்ப குத்து விளக்காக இருந்த ஹீரோயின் கீதாவா இது என்று வாய்ப்பிளந்து அந்த நீச்சல் ஆடை போட்டோக்களை பார்த்து அதற்கான லைக் மற்றும் கமெண்டை போட்டு வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்த்த தற்போதைய தலைமுறை ஓ… இவரும் இதுபோன்ற கவர்ச்சி வேடங்களில் நடித்திருக்கிறாரா..? என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply