சந்தி ரலேகா சீரியல் ஹீரோயின் அஜித் நடி ப்பில் வெ ளியான இந்த ஹி ட் படத்தில் நடித்து ள்ளாரா..!அடே ங்கப்பா இந்த திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளாரா..!! வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

சந்தி ரலேகா சீரியல் ஹீரோயின்  அஜித் நடி ப்பில் வெ ளியான இந்த ஹி ட் படத்தில்  நடித்து ள்ளாரா..!அடே ங்கப்பா இந்த திரைப்ப டத்தில் இவர் நடித்து ள்ளாரா..!! வைர லாகும் புகை ப்படம் உள்ளே..!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமா விலிருந்து பட வாய் ப்புகள் குறைந்த உட ன் சீரிய லுக்கு வந்த ஏரா ளமான பிரப லங்கள் உ ள் ளா ர்க – ள். அந்த வகையில் தற்போது சீ ரியலில் கலக்கி வரும் பிரபல நடிகை ஒருவர் அவர்தான் நடிகை ஸ்வேதா பாண்டிட். சன் தொலை க்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற சீரியலில் இவர் நடித்து வருகின்றார். மேலும் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இவர் ஆரம்ப காலக ட்டத்தில் ஒரு சில விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் அழகான தோற் றத்தில் இருந்ததனால் சி னிமாவில் நடிக்கும் வாய் ப்பு இவருக்கு கிடைத்து ள்ளது. அந்த வகையில் த மிழில் 2007ஆம் வருடம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆழ்வார்.

அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு த ங்கையாகஹீரோயின் ஸ்வேதா பாண்டிட் முதல் படத் திலேயே நடிகர் அஜித்துடன் நடித்துவி ட்டார்.

அதன் பிறகு இவருக்கு கதாநா யகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் 2008ஆம் வருடம் நடிகர் சத்யா நடிப்பில் வெளியான வள் ளுவன் வாசுகி திரைப்ப டத்தில் கூட இவர் கதாநா யகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ம றுமல ர்ச்சி என்ற பட த்தை இயக்கிய இயக்குனர் பாரதி இயக்கி உள்ளார். அந்தப் படம் திரைப்படம் பெரும் ஒரு தோ ல்வி யை அடைந்தது. அதன் பிறகு சி னிமா துறையில் கதாநா யகியாக நடிக்கும் வாய் ப்பு இவருக்குக் கிடை க்கவில்லை. அதனால், கிடைக்கும் வாய் ப்பை பய ன்படுத்தி கொ ள்வத ற்காக

து ணை க தா பா த்தி ரத் தி ல் நடிக்க துவங்கியு ள்ளார். த மிழ் மட்டும் தெலு ங்கு திரைப்ப டத்தில் கூட நடித்து ள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 9 திரைப்ப டங்களில்ஹீரோயின் ஸ்வேதா நடித்து ள்ளார். அந்த வகையில் இறுதியாக நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பூ லோகம் படத்தில் நடித்தி ருப்பார்.

அந்த படத்தில் போட்டி அ றிவிப்பா ளராக ஒரு காட்சியில் நடித்தி ருப்பார். மேலும், ஸ்வேதாவிற்கு சி னிமா கை கொடு க்கவில்லை என்றாலும் சின் னத்திரை இவர் கைவி டாமல் சின்ன த்திரையில் பிரப லமாகி யுள்ளது. சின்னத்திரை மட்டுமல்லாமல் சிந்தால் சோப்,


உத யகிருஷ்ணா நெய் போன்ற வி ளம்பர பட நடித்து ள்ளார். சி னிமா வாய் ப்பு குறைந்த உடன் 2009ஆம் வருடம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற தொடரில் மு க்கிய ஒரு க தா பா த்தி ரத் தி ல் நடித்து ரசிகர் பட்டா ளத்தை ஏற்படு த்திக் கொண்டார்…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply