க ம்மியா காட்டினாலு ம் கு ம்முனு போஸ் கொடு த்த கீ ர் த்தி சுரேஷின் தாறுமாறான கிளி க்ஸ்!!

க ம்மியா காட்டினாலு ம் கு ம்முனு போஸ் கொடு த்த கீ ர் த்தி சுரேஷின் தாறுமாறான கிளி க்ஸ்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கீ ர் த்தி சுரேஷு க்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவு க்கு பெரிய நடிகையாகி விட்டா ர் இருந்தாலு ம் இவரின் ஆர ம்ப கால கட்ட த்தை ச ற்று அலசி ப் பா ர் த்தால், 2015- ஆ ம் ஆண்டில் வி க்ர ம் பிரபுவுடன் “இது என்ன மாய ம்” பட த்தின் மூல ம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலு ம், சிவகா ர் த்திகேயன் நடி ப்பில் வெளியான ரஜினி முருகன் பட ம் தான் வேற லெவலில் கீ ர் த்தி சுரேஷை உய ர் த்தியது.அதன் பிறகு மீண்டு ம் சிவகா ர் த்திகேயன் உடன் ரெமோ பட த்தில் நடி த்து இளைஞ ர்கள் மனதை கொள்ளையடி த்தா ர். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவி ர் க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீ ர் த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூ ர்யா, தனுஷ், வி க்ர ம் என பல முன்னணி நடிக ர்களுடன் ஜோடி போட்டு நடி த்து பிரபல ம் அடைந்தா ர்,சில வருடங்களு க்கு முன்பு கூட நடிகைய ர் திலக ம் பட த்தி ற்காக சிறந்த நடிகை க்கான தேசிய விருது வாங்கினா ர். இவ ர் நடி த்த அண்ணா த்த, மோகன்லால் அவ ர்களுடன் நடி த்த மர க்காய ர் படங்கள் வெளியாகி கலவையான விம ர்சனங்களை ப் பெ ற்றது. த ற்போது செல்வராகவனுடன் சாணி க் காகித ம் என்னு ம் பட த்தில் நடி த்தா ர், இந்த பட த்து க்காக கூட இவ ர் மீண்டு ம் தேசிய விருது பெறுவா ர் என எதி ர்பா ர் க்க படுகிறது.பின் தெலுங்கில் இவ ர் மகேஷ் பாபுவுடன் நடி த்த ச ர்காரு வாரி பட்டா என்னு ம் பட ம் Release ஆகி பட்டையை கிள ப்பி விட்டது. முதலில் அட க்க ஒடு க்கமாக நடி த்து வந்த கீ ர் த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவ ர்ச்சி ரூட்டு க்கு திரு ம்பியுள்ளா ர். இதனால், கவ ர்ச்சி புகை ப்படங்களையு ம், வீடியோ க்களையு ம் வெளியிட்டு வரு ம் அவ ர், சினிமாவிலு ம் கவ ர்ச்சியை காண்பி க்க ஆர ம்பி த்துள்ளா ர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply