கோமாளி பட நடிகையா இது நீல நிற பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் செம ஹாட் கிளிக் இதோ !!

கோமாளி பட நடிகையா இது நீல நிற பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் செம ஹாட் கிளிக் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அ றி மு க மா ன வர் சம்யுக்தா ஹெக்டே. கோமாளி படத்தில் மிகவும் அழகாக, ஜெயம் ரவியின் பள்ளி பருவ ஜோடியாக நடித்திருப்பார். இவரின் அழகை பார்த்தே நிறைய ரசிகர்களுக்கு பிடிக்க தொடங்கியது.

ஆனால் அப்போது ரசிகர்களுக்கு ஒன்று புரியவில்லை. அது என்னெவென்றால் சம்யுக்தா ஒரு முரட்டு கவர்ச்சி ஹீரோயின் என்பது தான். ஆம் சம்யுக்தா ஒரு கவர்ச்சி மாடல்.மாடலிங் தான் முதல் தொழில், படத்தில் நடிப்பதெல்லாம் அதற்கு அப்புறம் தான்.

பல தமிழ் மற்றும் வேறு மொழி படங்களில் நடித்திருந்தாலும், மாடலிங்கில் கொடிகட்டி பறக்கிறார் சம்யுக்தா. சன்னி லியோனை எல்லாம் கவர்ச்சியில் ஓரம் கட்டி விடுவார் சம்யுக்தா. எப்போதுமே டூ பீசில் இருக்கும் போட்டோக்களை தான் அதிகம் பகிர்கிறார்.

சில நேரங்களில் கடலில் அல்லது சில நேரங்களில் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோக்களை அதிகம் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்குகிறார் சம்யுக்தா. பெரும்பாலும் ஜிம்முக்கு செல்லும் சம்யுக்தா அங்கேயும் கவர்ச்சியாக கண்ணாடி முன் நின்று போட்டோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் சம்யுக்தாவுக்கு 10 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். தற்போது காலில் அடிபட்டுள்ளது என்பது போல் போட்டோவை பகிர்ந்திருந்தார், ஆனால் அப்பவும் கிளாமரை நிறுத்தவில்லை.

சமீபத்தில் எடுத்த டூ பீஸ் போட்டோஷூட்டின் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் சம்யுக்தா. இதுமட்டுமில்லாமல் பல டூ பீஸ் புகைப்படம் இருக்கின்றன, அதெல்லாம் போக போக பார்க்கலாம். அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply