கேரளத்து ஓமனக்குட்டி மிஞ்சும் பேரழகு கொண்ட அரியவகை புகைப்படம் இதோ!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்தி ருப் பா ர்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம்.

இதில் ஹீரோ மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

மேலும் தனது ஆஸ்தான கதாநாயகன் விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார்.

தற்போது சேலையில் அழகுகள் எடுப்பாக தெரிய இளசுகளின் சூட்டை கிளப்பி விடுவது போல என்ன போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள்”பார்த்துட்டும் இருக்க முடியல, கண்ண மூடவும் முடியல..” என்று வர்ணிக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.