குழந்தை பிறந்த பின்னர் ஹீரோயின் சாயிஷா எப்படி இருக்கின்றார் தெரியுமா? முதன் முறை வெளியான போட்டோ !

சினிமா

பொதுவாக திரையுலகில் இருப்பவர்கள் மீதும் சின்னத்திரையில் இருப்பவர்கள்; மீதும்media பின்னணியை கொண்டவர்கள் மீதும் கிசு கிசுக்களும் விமர்சனங்களும் வருவது சகஜமான ஓன்று தான். அதுவும் குறிப்பாக இந்த வி மர்சனங்களும் சர்ச்சைகளும் இந்த இளம் நடிகர்களின் மீதோ அல்லது வளர்ந்து வரும் நடிகர்களின் மீதோ தான் வரு மென்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த கிசு கி சுக்களை கத்தில் போட்டுகொல்லாமல் வளர்ந்து வரும் நடிகர்களும் உள்ளனர் இதற்க்கு தக்க ப திலடி கொடுக்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.இப்படி தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றித்திரைப்படங்களாக வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா.


தற்போது படப்பிடிப்புகள் முடிந்து திரையரங்குகளில் வெளிவர இருந்த நிலையில் லா க்டவுன் காரணமாக ஓ டி டி யில் வெளிவர இருக்கும் டேட்டியில்
தொடங்கி எனிமி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

புஷ்பா என்ற தெலுங்கு படத்திலும் தற்போது படபிடிப்புகள் சு வாரசியமாக நடந்து வருகிறது.
ஹீரோயின் சாயிஷா குழந்தை பிறந்த பிறகு முதன் முறையாக சமூகவலைத்தள பக்கத்தில்போட்டோ வெளியிட்டுள்ளார்.தமிழ் திரையுலகமே வியக்கும் வண்ணம் சாயிஷா பிரபல நடிகர் ஆர்யாவைகல்யாணம் செய்துக்கொண்டார்.


இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர். கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் ஹீரோயின் ஆயிஷா.


அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும்கல்யாணம் செய்து கொண்டு திருமணத்துக்குப் பின், இருவரும் வெளியில் ஜோடியாக சுற்றி வந்தனர். அண்மையில் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நீண்ட இடை வெளிக்கு பின்னர் சாயிஷா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில்போட்டோ வெளியிட்டு வருகின்றார். இதனை பார்த்தவர்கள் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply