குழந்தை பிறகும் வீடியோ கண்டதுண்டா இல்லை என்றாள் இதை பாருங்கள்.

குழந்தை பிறகும் வீடியோ  கண்டதுண்டா இல்லை என்றாள் இதை பாருங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

உலகிலேயே மிக கொடிய வலி என்றால் பிரசவம் தான். பத்து மாதம் சுமந்து முழுமையான வளர்ச்சியின் பிறகு நாம் பிறக்கிறோம் ஆனால் நாம் பிரக்கும் பொது ஏற்படுகின்ற வலியோ ஐயோ சொல்ல வாவேணும். பொதுவாக குழந்தையானது 10 மாதம் வயிற்றில் இருக்கும் பொது இல்லாத வலி பிறகும் போதும் அதிகமாக வலி இருக்கும்.

நம்முடைய முன்னோர்கள் எல்லாம் சாதாரண முறையில் வீட்டிலேயே பார்த்தனர். ஆனல் இப்போழுத்து இருக்கும் பெண்கள் அனைவரும் மருத்துவ மனையில் பார்கின்ற அப்டி பார்த்தால் கூட ஒபரவைல்லை இவர்கள் இதிலும் எளிய முறையாம் அறுவை சிகிச்சையும் இது வயிற்றில் இருக்கும்

குழந்தையை வெட்டி எடுக்கின்றனர் பிரசவத்தின் பொது ஏற்படும் வலியோ ஒரு 30 நிமிடம் இருக்கும் ஆனல் இந்த அறுவை சிகிச்சையோ இருக்கும் இந்த வலி வாழ்நாள்முழுவதும் இருக்கும். ஏனென்று தெரியவிலை எலாம் பெண்களுக்கும் பொதுவாக பிரசவம் என்றால் அறுவை சிகிச்சையை விரும்பு கின்றனர் ஆகவே சகோதரிகளே நீங்களாச்சும் சுக பிரசவம் ஏற்படுற மாரி ஒழுங்கா சாப்பிடுங்க 5 மாதங்களுக்கு பிறகு நல்ல வேலை செய்யுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் இப்படி செய்வதன் மூலம் சுய பிரசவம் ஏற்படும். இதோ நீங்கள் எதிர்பார்க்கும் குழந்தை பிறகும் வீடியோ பாருங்கள் …

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply