குட்டியான ஆடையில் கையில் மது கோப்பையுடன் கவர்ச்சி ஆடையில் ஹீரோயின் திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம் தற்போது இனையத்தை ஆக்கிரத்தித்து செம வைரலாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் இவர் ரசிகர்களின் மிகவும் விருப்பமான தொகுப்பாளர் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு தன்னுடைய பேச்சு திறமையினாலும் சுட்டித்தலத்தினாலும் ரசிகர் மத்தியில் பிரபலமான தொகுப்பாளனியாக உருவெடுத்திருக்கிறார்.

இவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஸ்வா இமை போல் காக்க படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பிக்பாஸ் வருண் ஹீரோவாக நடித்திருக்கிறார்

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றும் திவ்யதர்ஷினி தனது பேச்சுத் திறமையினால் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்து வருகிறார் சொல்லப்போனால் திவ்யதர்ஷினி தன்னுடைய பள்ளிப் பருவத்திலேயே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பேச்சு திறமை பெற்றிருந்தார்.

அந்த வகையில் பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆகியுள்ளார். இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி media துறையில் ஜொலித்து வரும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவரது திருமண வாழ்க்கை என்பது வெகு காலம் நீடிக்கவில்லை. தொடர்ந்து social media வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்வது வழக்கம் அந்த வகையில் தற்போது இவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
