குழந்தையை போல சிரிக்கும் அதிசய மீன்!!! இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோ…

பொழுதுபோக்கு வைரல் வீடியோ

அமெரிக்காவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மீன் ஒன்று சிரிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகின்றது.

பட்டேன் மாகனத்திற்க்குட்பட்ட வளைகுடா பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான தோற்றம் கொண்ட மீன் ஒன்று அவரது வலையில் சிக்கியது.

அந்த மீனின் தோற்றம் சிறு குழந்தையை போன்றே கண் மூக்கு வாய் என அமைத்திருந்தது. இதனை பார்த்த அந்த நபர் அந்த மீனிற்கு கிச்சு கிச்சு மூட்டினார். அந்த மீனும் சிறு குழந்தை சிரிப்பதை போன்று வாயை திறந்தது.

இதனை பல பேரும் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனால் சில பேர் அந்த மீன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் அதனை துன்புறுத்துவதாகவும் தங்களது கண்டனத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இணையத்தில் வைரலான மீனின் வீடியோ இதோ மேலே!!!

Leave a Reply