தினம் ஒரு ஓவர் கவர்ச்சி போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் VIJAY டிவியில் ஒளிபரப்பான BIG BOSS நிகழ்ச்சிகள் 2-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சியில் போட்டோ ஒன்றை வெளியிட அந்த போட்டோ இணையத்தில் ரசிகர்களை சூடாக்கி வருகிறது.