நாடுமுழுவதும் மக்களின் உயிரே சூறையாடிய கொரானா வைரஸ் … அடுத்தபடியாக மூன்றாம் அலை உள்ளநிலையில் கொரோனா தடுப்பூசி மிகவிரைவாக அறிமுகம் செய்யப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஆன மன்சுக் அறிவித்தார் .

வடமாநிலம் ஆன குஜராத் மத்திய அரசும் உருவாக்கி வரும் தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு கூடிய விரைவில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தெரிவித்திருந்தது. அந்நிறுவனத்தின் தடுப்பூசியை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார். பாரத் பயாடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுடைய மூன்றாம் பரிசோதனை செப்டம்பரில் தொடங்கும் என தொடங்குமென்று பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்தார் மற்றும் சிறு குழந்தைகளுக்கு covid 19 தடுப்பூசி விரைவாக வெளியிட படுமென்று அறிவித்தார் …..