குளியல் தொட்டியில் இந்துஜா நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தில் தீய பரவுகிறது மொத்தமா ஆளே மாறிட்டாங்களே !!

குளியல் தொட்டியில் இந்துஜா நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தில் தீய பரவுகிறது மொத்தமா ஆளே மாறிட்டாங்களே !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

குளியல் தொட்டியில் இந்துஜா நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தில் தீய பரவுகிறது மொத்தமா ஆளே மாறிட்டாங்களே !!
சினிமாவை பொறுத்த வரை துணை ஹீரோயின் களாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் கு றை – வு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர். தமிழில் கடந்த 2014 ஆம் வருடம் வெளியான மே – யாத மா -ன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள்.

இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் ம ன. தி-ல் நீ-க்-க இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூ-ல. ம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.


மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை ஹீரோயின் யாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மே – யாத மா -ன் movie பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை ஹீரோயின் யாக நடித்து இருந்தார் இந்துஜா மேலும் கடந்த வருடம் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் மூ-ல. ம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார்.


இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகி- ல் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா. மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.


மே – யாத மா -ன் படத்தில் இவரை கண்டு ஹாஹா ஓஹனுோ புகழ்ந்த ரசிகர்கள் பலரும் இவரை பிகி- ல் படத்தில் பார்த்து கழுவி ஊற்றினார்கள், அந்த அளவிற்கும் அம்மணியின் பெர்பார்மன்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தது. அதேபோல சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் குளியல் தொட்டியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஆளே மாறிப்போய் படு ஒல்லியாக மாறி இருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply