குப்பை கதை பட ஹீரோயின் .. குட்டி பாவாடை – ல் கும்முனு !!இருக்கும்காட்டுத்தீ போல் வைரலாகும் புகைப்படம்

குப்பை கதை பட ஹீரோயின் .. குட்டி பாவாடை – ல் கும்முனு !!இருக்கும்காட்டுத்தீ போல் வைரலாகும் புகைப்படம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18 படத்தின் மூலம் அ றிமு கமா – ன வ ர் மனிஷா யாதவ். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு காதலை மையமாக வைத்து ஆதலால் காதல் செய்வீர் எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது.

அதன்பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அதனால் கொஞ்சம் கவர்ச்சி படங்கள் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். அப்போதுதான் ஜிவி பிரகாஷ் நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படத்திற்குப் பிறகு இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் கதைக்கு முக்கியத்துவம்முள்ள படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் செலுத்தினார்.

சமீபத்தில் ஒரு குப்பை கதை எனும் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகளை ப யன் படு – த்தி சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply