குன்றின் மீது நின்று மலையாள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

குன்றின் மீது நின்று மலையாள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

குன்றின் மீது நின்று மலையாள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்கள் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாரும் இருக்க முடியாது. அதுவும் கேரள பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும் . எப்போதும் கேரளா பெண்களின் நடனம் இணையத்தில் வைரல் ஆவது நடப்பதுதான் கேரளா பெண்கள் பாடினாலே நமது இளசுகள் அதனை வைரல் செய்வது எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போதும் அது போல இரண்டு கேரளா பெண் குட்டிகள் போட்ட ஆட்டம் இதயத்தை மட்டுமல்லாமல் இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது . இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது யார் இவர்கள் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் போதும் ஆட்டம் இணையத்தை இருக்கிறது ஈர்த்துள்ளது.

கேரள பெண்கள் நடனம் என்றாள் நம் இளசுகள் அதிகம் பகிர்ந்து அவற்றை வைரல் செய்து அவர்களை பிரபலம் அடைய செய்வது வழக்கமாகிவிட்டது. பொதுவாக பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்து வந்தது. ஆனால் எல்லோருக்கும் இணைய பயன்பாடு கிடைக்க ஆரம்பித்து இக்காலத்தில் பிரபலம் ஆவது அவ்வளவு கடினமாக இல்லை. ஏனென்றால் எல்லோரும் இணையத்தில் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டுவர எளிதாகிறது.

இப்படி பல பேர் தங்களது திறமைகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர் இப்படி பதியப்பட்ட இந்த கேரள பெண்களின் வீடியோ இப்போது இணையத்தில் அதிகம் பேசு பேசுபொருளாக மாறியுள்ளது நீங்களும் உங்கள் திறமைகளை இதுபோல் காட்டலாம் அல்லது திறமைகளை காட்டுபவர்களை ஊக்குவிக்கலாம் . தயவு செய்து எதிர்மறையான கருத்துக்களை சொல்லி அவர்களை காயப்படுத்த வேண்டாம் . உங்களுக்காக அந்த காட்சி இங்கே ..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply