குட்டயா இருந்தாலும்.. செம்ம தேக்கு கட்டை .. திகட்ட திகட்ட கிளாமர் ட்ரீட் வைக்கும் தீப்தி சுனைனா!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
யூடியூப் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீப்தி சுனைனா. தெலுங்கு பிக்பாஸ் போட்டியில் தன்னை ஒரு போட்டியாக பங்கேற்ற கொண்டு ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஹீரோயினாக முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர்

தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கின்றது.

அதனை அறிமுகமாகும் நடிகைகள் புரிந்துகொண்டு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க தயாராக இருக்கிறேன்என்று கூறுவதற்கு கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பார்வைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா வட்டாரத்தில் இவர்களால் ரசிகர்களால் அன்றாடம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தீப்தி சுனைனா.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.