குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹீரோயின் சினேகா ! அதுக்குள்ள இவ்வளவு குண்டாகிட்டான்களே

சினிமா

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் ரசிக ர்க ள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் புன்னகை அரசி சினேகா.இவர் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகையாக இருந்தவர்.இவர் கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான என்னவளே மூலம் அறிமுகமாகி ரசிக ர்க ள் மனதில் இடம் பிடித்தார்.சினேகா அவர்கள் பல தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ களுடன் இணைந்து அதிக படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் நடித்து வெளியான அணைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படமாக தான் இருந்தது.

நடிகை சினேகாஅவர்கள் படத்தில் கதாநாயகியாக நடித்து பல விருதுகளை வாங்கியுள்ளார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடா, மலையாளம், தெலுங்கு போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த சினிமா ரசிக ர்க ள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.


இவர் 2012ஆம் வருடம் பிரபல ஹீரோ பிரசன்னா அவர்களை கல்யாணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சினேகாஅவர்கள் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.இவருக்கு முதல் குழந்தை பிறந்தவுடன் இவர் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

தற்போது நடிகை சினேகா அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.மேலும் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.தற்போது பெண் குழ்நதை பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளார்கள் மேலும் அதற்கான பொருள் ஆதியும் அந்தமும் அற்றவள் என கூறியுள்ளார்.

தற்போது நடிகை சினேகா அவர்கள் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் மேலும் அவர் இரண்டு குழந்தைக்கு தாய் ஆனா நிலையில் சற்று உடல் இடை கூடி குண்டாக காணப்பட்டார்.

அதை கண்ட ரசிக ர்க ள் நம்ம புன்னகை அரசி சினேகாவா இது என அதிர்ச்சியில் உள்ளனர்.வீடியோ கீழே உள்ளது.

Leave a Reply