குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி தீபா அக்கா பள்ளி பருவத்தில் எப்படி இருந்து இருக்காங்க பாருங்க பார்த்தல் அ ச ந் து போவீங்க!!

குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி தீபா அக்கா பள்ளி பருவத்தில் எப்படி இருந்து இருக்காங்க பாருங்க பார்த்தல் அ ச ந் து போவீங்க!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நமது நடிகர் சூர்யா தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சி ங் க ம் என்ற திரைப்படத்தில் நமது நடிகர் கார்த்திக்கு அக்காவாக நடித்து நமது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 2 – சீசன் ஒளி – பர ப் பா கி வந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோ மா ளி க ள் தான். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பொது vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

ஆனால் தனது முதல் திரைப்படத்திலேயே தனது சு ட் டி த் த ன மா ன நடிப்பை வெளிப்படுத்தி நமது தமிழ் மக்களை கவர்ந்து தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது ரசிகர்கள் தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர்.

இப்படி கிடைக்கும் வாய்ப்பை எல்லாமே பயன்படுத்தி தற்போது நமது விஜய் டிவி நடத்தும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளிகள் செய்யும் சே ட் டை க ள் தான் மக்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது அந்த வகையில் நமது தீபா ஒரு குக் ஆகா நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

எழும் நமது நடிகை தீபா மாயாண்டி குடும்பத்தார், முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான்.

அதே போல நமது விஜய் டிவி நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது அந்தி சரியாக பயன்படுத்து தற்போது பல திரைப்படத்தில் நடித்து வருகிறார். தீபாவின் கணவரும் பலரையும் கவர்ந்துள்ளார். போல ஒரு நிலையில் நடிகை தீபாவின், இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ‘நம்ம தீபா அக்காவா இது’ என ஷாக்காகி இருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply