கீர்த்தி சுரேஷுன் கண்ணத்தை உ ரசிய நபர்! இரவு பார்ட்டியில் அலப்பறை செய்த ஹீரோயின் ; வைரலாகும் சமந்தா வெளியிட்ட புகைப்படம்! இதோ உங்களுக்காக !!

சினிமா

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். இவர் 2013 ஆம் வருடம் கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்பு அவர் தமிழில் 2015 ஆம் வருடம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. பின்பு அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். விஜய், விக்ரம் விஷால் சிவா கார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த ஹீரோயின் யர் திலகம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. சமிபத்தில் அவர் பென்குயின் படத்தில் நடித்து வெற்றிபெற்றது.


இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் நடித்து வ ரு கி றா ர்.இந்நிலையில் இவர் தெலுங்கில் ரங் தே படத்தில்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பிடித்தமான ஹீரோயின் கள் என்றால், த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா என பலரும் உள்ளனர்.


இதையடுத்து, ச மீ ப த் தி ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா கீர்த்தி சுரேஷ் சமந்தா மற்றும் இளம் ஹீரோயின் யான கல்யாணி பிரியதர்ஷன் என பலர் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர்.


அப்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாவ் அமேசிங் ஈவ்னிங் என தெரி வி த்து ள் ளா – ர்.
ஏற்கனவே சமந்தா வி வாகரத்து சம்பவம் ஒரு பக்கம் வைரலாக அம்மணி ஹாயாக புகைப்படத்தை வெளியிட்டு வ ரு கி றா ர் என நெ ட்டிசன்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்.


மேலும், இந்த புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் கீர்த்தி சுரேஷின் கண்ணத்தோடு உ ரசியபடி போஸ் கொடுத்துள்ளார்.யார் அந்த நபர் என்ற கேள்வியும் ரசிகர்கள் ம த் தி யி ல் எழுந்துள்ளது. தற்போது இந்த பு கை ப் ப ட ம் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply