காஸ்ட்லியான கப்பல்!! சும்மா அள்ளுது நெகு ன்னு இருக்கு!! ஜான்வி கபூரின் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது!!

சினிமா

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு… ஜான்வி கபூரின் ஹாட் போட்டோக்களை பார்த்து திணறிய ரசிகர்கள்!!
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் ஹீரோயின் யாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த ஹீரோயின் களில் ஒருவர் மறைந்த ஹீரோயின் ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை கல்யாணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜான்வி கபூர் ரசிகர்களை சூடேற்ற அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை பதிவேற்றம் செய்வார்.

அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பைசா கோபுரமே நிமிர்ந்து நின்னுடும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Reply