காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அ டித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இப்படி ஒரு நிலைமையா !!இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்

காவலன் படத்தில் அசினுக்கே விபூதி அ டித்த தோழி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இப்படி ஒரு நிலைமையா !!இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

விஜய் மற்றும் அசின் நடிப்பில் கடந்த 2011 ஆம்வருடம் வெளியான காவலன் திரைப்movie ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் movie முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவரை யாராலும் மறக்க முடியாது.க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை சந்தித்து நான் தான் உன் அம்மு குட்டி என்று விஜய்யை கல்யாணம் செய்து கொண்டு அசினுக்கு அல்வா கொடுத்து விடுவார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழுகு சீரியலில் நடித்தவர் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மித்ரா தான்.

மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார்.
லேடி super star நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோகம் என்ற படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மி ரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா

அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை.தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர முடியவில்லை ஆதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்து வந்தார்.

அதே போல சீரியலில் கூட நடித்து வந்தார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம்வருடம் ஒளிபரப்பான ‘பிரியசகி’ என்ற தொடரில் நடித்து வந்தார். இறுதியாக கடந்தவருடம் வெளியான ‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தார். ஆனால், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply