காளி படத்தில் நடித்த நடிகை சிரிப்பாக இது ரசிகர்களை உருக வைத்து தனது புகைப்படத்தை பதிவிட ஹாட் புகைப்படம் இதோ உங்களுக்காக!!

சினிமா

தமிழ் சினிமாவில் 2018 ஆம் வருடம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கா ளி படத்தின் மூலம் அ றிமு க மா னா ர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இவர் 1992 ஆம் வருடம் பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். ஷில்பா 2013 ஆம் வருடம் கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.

ஷில்பா 2013 ஆம் வருடம் கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றார்.இதைத்தொடர்ந்து மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.பின்னர் கன்னட படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் 2019 படஆம் வருடம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே 2 வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அ தி ர் ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எ தி ர் பா ர்த்த வெற்றியை அ டையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கி டைக்காமல் போனது.

தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது க வர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை த க் க வை த்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹா ட் BOSS கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொ ள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத், க வர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதை க வனித்த வந்த ரசிகர்கள், இவரது புகைப்படத்தை கு ஷ்பு இ ட்லி க ணக்கா இருக்கு க ன்னம் என வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply