காமெடி நடிகர் யோகி பாபுவா இது..! நடிக்க வந்த காலகட்டத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கஇணையத்தில் வைரல் !!

காமெடி நடிகர் யோகி பாபுவா இது..! நடிக்க வந்த காலகட்டத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கஇணையத்தில் வைரல் !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் அந்த காலம் தொடங்கி இன்றளவு வரை தி ரை ப் பட ங் க ளி ல் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு எந்த அளவுக்கு மக்கள் ம த் தி யி ல் பிரபலமோ அந்த அளவிற்கு அந்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கும் காமெடி நடிகர்களும் பிரபலம் தான். அந்த வகையில் தற்போது பல காமெடி நடிகர்கள் படங்களில் வேற லெவலில் காமெடி காட்சிகளில் நடித்து வருவதோடு பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனது கோணல்மானலான உடல் மற்றும் முக அமைப்பையே தனது பலமாக வைத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்கமுடியாத காமெடி நடிகராகவும் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் வலம் வருபவர் பிரபல முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு.

சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட இவர் ஆரம்பத்தில் பல படங்களில் முகம் தெரியாத சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் தனது நகைச்சுவை திறனால் மக்களை வெகுவாக
கவர்ந்து தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

மேலும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் யோகி பாபு
அவர்கள் எப்போதுகல்யாணம் செய்து கொள்வார் என பலர் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உறவினர் பெண்ணான மஞ்சு பார்கவி என்பவரைகல்யாணம் செய்து கொண்டார்.


தமிழ் திரையுலகில் பல படங்களில் தொடர்ச்சியாக பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு.அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மஞ்சு பார்கவி என்பவரைகல்யாணம் செய்துகொண்ட நடிகர் யோகி பாபுவிற்கு தற்போது1 ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு நடிக்க வந்த காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட1 புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெ ளி யி ட் டுள் ளா ர்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம யோகி பாபுவா இது..! என கேட்டு வருகிறார்கள்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply