காதல் படத்தில் வந்த சந்தியாவா இது, குண்டாகிவிட்டாரே?- கிறிஸ்துமஸை எந்த ஹீரோயின் -யுடன் கொண்டாடியுள்ளார் பாருங்க!!

சினிமா

சந்தியா அவர்கள் காதல் MOVIE மூலம் தமிழ் சினிமா வில் தனது பயணத்தை தொடர்ந்தார்.காதல் MOVIE பரத்துடன் இணைந்து நடித்து அந்த MOVIE மக்கள் ம ன தி ல் நீங்கா இடம் பிடித்தது.அதன் பிறகு அவர தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து அந்த MOVIE எல்லாம் வெற்றி படங்களாகவே இருந்தது.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவரது முதல் MOVIE காதல் மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை தேடி தந்தது.பின்பு ஜீவாவுடன் இணைந்து திச்யும் என்னும் படத்தில் நடித்துள்ளார்.


அவர் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் இணைந்து வல்லவன் என்னும் படத்தில் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார்.சந்தியா அவர்கள் தமிழ் சினிமா துறையில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் மலையாளம் மொழி சினிமாவில் இவர் அதிகபடியான படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் 2015ஆம்வருடம் இவருக்கு திருமணம் நடந்தது.இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.தற்போது அவர்கள் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தங்களது ரீசண்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார்.


இந்த நிலையில் BIG BOSS முதல் சீசன் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி, அந்நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் அதிகம் வலம் வருகிறார்.தனது காதலரை திருமணம் செய்துகொண்டு மகனை பெற்று இப்போது சந்தோஷமாக இருந்து வருகிறார்.

தற்போது சுஜா வருணி கிறிஸ்துமஸ் விழாவை தனது நண்பர்களுடன் கொண்டாட அந்த நி கழ் ச்சி யி – ல் காதல் பட புகழ் சந்தியாவும் கலந்து கொ – ண் டிரு க்கி றா – ர்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சந்தியாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்

Leave a Reply