
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக முயற்சி செய்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். மேலும், இவர் பிரபல தொலைக்காட்சியில் வெளியான “தென்றல்” என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், அதற்க்கு பிறகு, தமிழ் சினிமாவில் ஹீரோ சித்தார்த் மற்றும் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான “காதலில் சொ த ப் புவ து எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சில படங்களில் சிறு வே டங்களில் நடித்து வந்த இவர், ஹீரோ சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். மேலும், இவருக்கு நல்ல வரவேற்பினை கொடுத்த திரைப்படம் என்றால் அது ஹீரோ ஆதி நடிப்பில் வெளியான “நான் சிரித்தால்” திரைப்படம் தான், என்று சொல்லலாம்.

மேலும், SOCIAL மீடியாக்களில் அ டிக்க டி போட்டோக்களை வெ ளியிட்டு ரசிகர்களை க வ ர் ந்து வருகிறார், என்று சொல்லலாம். இந்நிலையில், தற்போது வித விதமாக BOSS கொடுத்து அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களி உ லா வரும் அந்த ஹா ட் கி ளி க்ஸ் இதோ…