காதலிக்க நேரமில்லை சீரியல் !!38 வயதில் இப்போது திடீரென திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை… மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?

சினிமா

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இ ணை யா – க இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் பிரபல தொலைக்காட்சிகளில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர்.

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சந்திரா லெக்‌ஷ்மண். இவர் ஏராளமான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மத்தியில் தனி இடம் பிடித்தவர். இவர் சில படங்களிலும் நடி த் து – ள் ளா ர்.

இவர் நடித்த காதலிக்க நே ரமி ல் – லை சீரியல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. சந்திரா லெட்சுமணன் வசந்தம், கோலங்கள், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் உள்ளிட்ட சீரியல்களிலும் நடி த் து – ள் ளா ர்.

இவர் இதுவரை 50க்கும் அதிகமான சீரியல்களில் நடித்து உள்ளார். இதுதவிர ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார்.
சந்திரா லெட்சுமணனுக்கு இப்போது 38 வயது ஆகிறது இவர் இப்போது சந்திரா ஸ்வந்தம் சுஜாதா என்னும் மலையாள சீரியலில் நடித்துவருகிறார்.

இதில் இவரோடு டோஷ் கிறிஸ்டி என்பவர் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர, 38 வயதில் திருமணம் செய்துள்ளார் நடிகை சந்திரா லெக்‌ஷமண்.

Leave a Reply