காதலருடன் ஜிம் ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானி சங்கர்.. அரைக்கால் டவுசர்ல கும்முனு இருக்கீங்க இணையத்தில் வைரல் ஆகிறது 

சினிமா

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரை ஹீரோயின் யாக உருவானவர் தான் ஹீரோயின் பிரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுமட்டுமின்றி ஒரு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

சின்னத்திரை ஹீரோயின் யாக இருக்கும் போதே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து கடந்த 2017ஆம்வருடம் வெளியான மேயாதமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக தடம் பதித்தார்.
அறிமுகமான முதல் படமே அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடை குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் என அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோயின் யாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட 5 படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இன்னும் 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இது தவிர ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.

தற்போது ப்ரியா பவானி சங்கருக்கு பிறந்த நாள் என்பதால் பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியா பவானி சங்கர் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தனது நன்றியை தெரிவித்து வருகிறார்.

தற்போது பிரியா பவானி சங்கர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெ – ளி யிட் டு ள் ளார். இப்புகைப்படத்தில் இருவரும் ஜிம் ஒர்க்கவுட் செய்யும்போது எடுக்கப்பட்டதாக தெரிகிறது. தற்போது போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply