காஜலுக்கு கஜலா ரசிகர்களை சொக்க வைத்த காஜல் அகர்வால் வெளியீட்டு ட்ரெண்டிங் அப்டேட் ரசிகர்களிடம் காட்டு தீ போல உலா வருகிறது!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற

படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் ஹீரோயினாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….
சமீபத்தில் காதலரை கல்யாணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் ஆஉடையில்டையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அப்போது, ஒரு ரசிகர் உங்களை லவ் பண்றேன். நாம் கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க ரிப்ளைக்காக வெயிட் பண்றேன்.

என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த காஜல் அகர்வால் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க.. மிகவும் எளிதாக இது நடந்து விடாது என்று பதில் அளித்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.