கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு முத்த மழையை பொழிந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு முத்த மழையை பொழிந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

கவர்ச்சி ஆடையில் ரசிகர்களுக்கு முத்த மழையை பொழிந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன்.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வபோது விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஆடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு முத்தமழை பொழிந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வ ரு கி ற து. இதோ பாருங்க

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply